1) அப்பம். – (உபாகமம் 8:3)
2) பலமான ஆகாரம். – (எபிரேயர் 5:12, 14)
3) பசும் பொன். – (சங்கீதம் 19:10)
4) புடமிடப்பட்ட வெள்ளி. – (சங்கீதம் 12:6)
5) முகம் பார்க்கும் கண்ணாடி. – (யாக்கோபு 1:23,24)
6) கன்மலையை நொறுக்கும் சம்மட்டி. – (எரேமியா 23:29)
7) இரு புறமும் கருக்குள்ள பட்டயம். – (எபிரேயர் 4:12)
8) களங்கம் இல்லாத ஞானப்பால். – (1 பேதுரு 2:3)
9) கூட்டில் இருந்து ஒழுகும் தெளி தேன். – (சங்கீதம் 19:10)
10) புடமிடும் அக்கினி. – (எரேமியா 23:29)
11) தீபம். – (சங்கீதம் 119:105)
12) வெளிச்சம். – (சங்கீதம் 119:105)
13) ஆவியின் பட்டயம். – (எபேசியர் 6:17)
14) அழிவில்லாத விதை. – (1 பேதுரு 1:23)
15) மழை, பனி. – (உபாகமம் 32:2)