ஆதி திருச்சபை எழுப்புதலுக்கான காரணம் ஜெபம்..
அவர்கள்..
1) ஆலயத்தில் ஜெபித்தார்கள். – (அப் 2:46)
2) ஆற்றோரத்தில் ஜெபித்தார்கள். – (அப் 16:13)
3) கடற்கரையில் ஜெபித்தார்கள். – (அப் 21:15)
4) வீடுகளில் ஜெபித்தார்கள். – (அப் 20:8)
5) அதிகாலையில் ஜெபித்தார்கள். – (அப் 1:14)
6) வீதிகளில் ஜெபித்தார்கள். – (அப் 7:58)
7) மாலையில் ஜெபித்தார்கள். – (அப் 16:13, 3:1)
8) நடு இரவில் ஜெபித்தார்கள். – (அப் 16:25)
9) மத்தியானத்தில் ஜெபித்தார்கள். – (அப் 10:9)
10) முழு இரவும் ஜெபித்தார்கள். – (அப் 12:5, 12:12)
ஜெபம்தான் எழுப்புதலுக்கான அடிப்படை..
ஜெபம்தான் வெற்றியின் திறவுகோல்..
ஜெபமின்றி ஜெயமில்லை..
மூளையின் முயற்சிகள் தோற்கலாம். ஆனால், முழங்கால் ஜெபம் தோற்பதில்லை..
ஜெபிப்போம், ஜெயமெடுப்போம்!!!