உயிர் இல்லாதது உயிர் உள்ளவர்களை உருவழிக்க முடியுமா?...|மறைபொருள் களஞ்சியம் @Messiah Ministries
பூ 5 ரூபாய்க்கு வாங்குவதினால், காலில் போடுவதுமில்லை; செருப்பு 5000 ரூபாய்க்கு வாங்குவதினால், தலையில் வைப்பதும் இல்லை. குணம் உங்களை உயர்த்தும்; பணம் உங்களை தாழ்த்தும்.