Monday, October 13

உங்கள் பிரச்சனைகளை பார்க்கிலும் பெரியவர், ஒருவர் இருக்கிறார் |மறைபொருள் களஞ்சியம் @Messiah Ministries


பிரச்சனைகள் எவ்வளவு பெரியது என்று,
உங்கள் தேவனிடம் சொல்ல வேண்டாம்;
உங்கள் தேவன் எவ்வளவு பெரியவர் என்று,
பிரச்சனைகளிடம் சொல்லுங்கள்.

மிகப் பெரிய மலையவே பெயர்க்கிற கடுகளவு நம்பிக்கை
உங்களுக்குள் உறுதியாக இருந்தால் போதும்;
நீங்களும் உலகத்தையே ஜெயித்து விடலாம்...