Tuesday, October 7

பூட்டு ஆனது யாருக்கு ஒப்பாக இருக்கிறது?.... |மறைபொருள் களஞ்சியம் @Messiah Ministries

உயிரற்ற இந்த பூட்டு, தன் எஜமானின்
நம்பிக்கைக்கு ஒருபோதும் துரோகம் செய்வதில்லை;
உயிருள்ள நீங்கள் உங்கள் எஜமானாகிய தேவனுக்கு,
 நம்பிக்கைக்கு உரியவர்களாக உள்ளீர்களா...?