Monday, April 6

Help to Nagajothi Who Sustained Bone Fractured Child Safely Transported Home by Vehicle after Cured in GH @Messiah Ministries

 

நாகஜோதி என்ற குழந்தை  மூன்றாவது மாடியில் இருந்து  14/01/2026 அன்று தவறி விழுந்ததால் ஏற்பட்ட எலும்பு முறிவில் இருந்து குணமடைய மருத்துவ  சிகிச்சை அரசு மருத்துவமனையின் மூலமாக வழங்கப்பட்டு பின்பு அவரை அவரது இல்லத்தில் பாதுகாப்பாக சேர்க்கப்பட்டது.

Nagajothi—a child who sustained bone fractures after accidentally falling from the third floor on January 14, 2026—received medical treatment at a government hospital to aid her recovery and was subsequently safely returned to her home.