Tuesday, May 5

தேவனுக்காக தெரிந்தெடுக்கப்பட்டவன்...?|Thinking Drops @Messiah Ministries

சிலுவையை முன்னிறுத்தி, உலகை பின்தள்ளி இதயம் முழுவதும் ஆத்ம பாரமும், கண்கள் முழுவதும் தரிசனத்தின் தாகமும் கொண்டு
தேவனுக்காய் அயராத தேகமும் தளராத வேகமும் கொண்டு முன் செல்வோர் யார்?....