Monday, July 27

நம்பிக்கை வீண் போகாது|மறைபொருள் களஞ்சியம் @Messiah Ministries




மனுபுத்திரனே, நீ... பயப்படவேண்டாம், அவர்கள் வார்த்தைகளுக்கும் அஞ்சவேண்டாம், நெரிஞ்சில்களுக்குள்ளும் முள்ளுகளுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ தேள்களுக்குள் வாசம்பண்ணினாலும், நீ அவர்கள் வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்துக்குக் கலங்காமலுமிரு,... எசேக்கியேல் 2:6