Friday, July 31

உங்களுக்காக ஒருவர் உண்டு|மறைபொருள் களஞ்சியம் @Messiah Ministries


நாதியில்லை என்று சொல்லி பாதியிலே கைவிடுவது மனிதனுடைய குணம்; 

அப்படி கைவிடப்பட்டவர்களை, ஆதி முதலாகத் தெரிந்து கொண்டு, கரம் பிடித்து கரை சேர்ப்பது, 

தேவனுடைய மனம்.