பரலோகத்தின் மிக உயர்ந்த பொக்கிஷம்|மறைபொருள் களஞ்சியம் @Messiah Ministries
உலகத்திற்காக வாழ்ந்தால் உல்லாசத்தைப் பெறலாம். இந்த சந்தோஷம் கொஞ்ச நேரம் மட்டுமே. ஆனால், உன்னதத்திற்காக வாழ்ந்தால் உயர்வைக் பெறலாம். இது இங்கு 1000 தலைமுறைகள் மற்றும் பரலோகத்தில் முடிவில்லாத மகிழ்ச்சி.