Monday, July 27

கற்பனை அல்ல; நிஜம்|Thinking Drops @Messiah Ministries

எழுந்து நடந்தால் எரிமலையும் வழி கொடுக்கும்; உறங்கிக் கிடந்தால் சிலந்தி வலையும் சிறை பிடிக்கும்.


சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது: ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்மாவோ புஷ்டியாகும் 
நீதிமொழிகள் 13:4