Wednesday, August 12

கூட்டம் கூடினாலும் சரி, ஆட்டம் ஆடினாலும் சரி; அடக்கம் என்பதே இறுதிக்கட்டம்|மறைபொருள் களஞ்சியம் @Messiah Ministries


பொய்யை நம்பிப் பிழைத்தவரும் இல்லை; உண்மையை நம்பி மரித்தவரும் இல்லை.

பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது...