பொய் சொல்லி அடிமையாய் இருப்பதை விட, உண்மையைச் சொல்லி எதிரியாய் வாழ்வது மேல்|Thinking Drops @Messiah Ministries
தேவனுக்காக மனிதர்களை இழந்தால், மீண்டும் அவர்களே உங்களைத் தேடி வர கர்த்தர் துணை நிற்பார்; யோசேப்பை போல... ஆனால், மனிதர்களுக்காக தேவனை இழந்துவிட்டால், மீண்டும் தேவனை உங்களைத் தேடி வரும்படிக்கு யாரால் திருப்பக் கூடும்; (பழைய ஏற்பாட்டு) சவுலை போல...